இலங்கை மத்திய வங்கியில் தொழில் வாய்ப்புக்கள்
இலங்கை மத்திய வங்கி 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கிறது. நாம் முன்மதியுடையதும் முன்கூட்டிய செயற்பாடுசார்ந்ததுமான கொள்கை விதந்துரைப்புக்களை மிக உயர்ந்தளவிலான நேர்மையுடனும் தொழில்சார் நிபுணத்துவத்துடனும் அரசாங்கத்திற்கு வழங்கிவருவதுடன் எமது குறிக்கோள்களுக்காகவும் அரசியல் சாராத நிலைக்காகவும் நன்மதிப்புக்களையும் ஈட்டியிருக்கிறோம். எமது தொலைநோக்கு யாதெனில் இலங்கையின் சுபீட்சத்திற்கு பங்களிப்புச் செய்யும் விதத்தில் நம்பகத்தன்மையும் இயக்கவாற்றலும் மிக்க மத்திய வங்கியாக இருப்பதேயாகும். எமது பணியானது கொள்கைத் தூண்டல், மதியுரை, கடப்பாடு மற்றும் மிகுந்ததிறமை என்பனவற்றினூடாக உறுதியான … Continue reading இலங்கை மத்திய வங்கியில் தொழில் வாய்ப்புக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed