காசாவிலிருந்து இடம்பெயரும் இலட்சக்கணக்கான மக்கள் : செய்திகளின் தொகுப்பு

காசாவின் ரஃபா பகுதி அதிக மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றாகும்.

அதற்கமைய, இங்கு சிறுவர்கள் அதிகமாக உள்ளனர் எனவும் அவர்களில் பலர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவின் ரஃபா பகுதியில் போரினால் 1.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் சுமார் 600,000 பேர் சிறுவர்கள் எனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு…

Exit mobile version