நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது
எரிபொருள் வகை மற்றும் தற்போதைய விலை
பெட்ரோல் 92 ரூ 371
பெட்ரோல் 95 ரூபாய் 456
ஆட்டோ டீசல் ரூ. 363
சூப்பர் டீசல் ரூ 468
மண்ணெண்ணெய் ரூ 262
அதிகரிப்பு/குறைவு
பெட்ரோல் 92 ரூபாய் –
பெட்ரோல் 95 ரூபாய் (-ரூ 9)
ஆட்டோ டீசல் ரூ. –
சூப்பர் டீசல் ரூ (- ரூ 10)
மண்ணெண்ணெய் ரூ (-ரூ 5)
திருத்தப்பட்ட விலை
பெட்ரோல் 92 RS 371
பெட்ரோல் 95 ரூபாய் 447
ஆட்டோ டீசல் ரூ.363
சூப்பர் டீசல் 458
மண்ணெண்ணெய் 257
