இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின் வரிகள் குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள விசேட சரக்கு வரியை நேற்று புதன்கிழமை (27) முதல் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட வர்த்தக வரி நேற்று முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் கிலோ ஒன்றின் விலை விசேட சரக்கு வரி ஏப்ரல் மாதம் வரை 10 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version