LP காஸ் விலை குறைக்கப்பட்டது: புதிய விலை

இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர் லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு LP எரிவாயுவின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என Litro Gas Lanka தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

12.5 கி.கி
குறைக்கப்பட்டது – ரூ.135

புதிய விலை – ரூ. 4,115

5 கிலோ
குறைக்கப்பட்டது – ரூ.55

புதிய விலை – ரூ.1,652

2.3 கி.கி
குறைக்கப்பட்டது – ரூ. 23

புதிய விலை – ரூ.772

Exit mobile version