ன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் பின்வருமாறு:
பெட்ரோல் ஆக்டேன் 92 – ரூ. 371
பெட்ரோல் ஆக்டேன் 95 – ரூ. 440
ஆட்டோ டீசல் – ரூ. 363
சூப்பர் டீசல் – ரூ. 386
மண்ணெண்ணெய் – ரூ. 245
