அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை – ஆயிரத்து 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி!

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஆயிரத்து 150 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version