இன்றும் அலுவலக ரயில்சேவை ரத்து!

ரயில்வே திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.நேற்றும் 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, 44 புதிய ரயில் நிலைய அதிபர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Exit mobile version