வேட்புமனு தொடர்பான அறிவிப்பு இன்று

#election #Newsinfisrt

#election #Newsinfisrt

வேட்புமனு தொடர்பான அறிவிப்பு இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு இன்று (04) மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version