நாமல் MPயுடன் நேரடி உரையாடல்

ஜனவரி 16 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பேஸ்புக் மூலம் நேரடியாக கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பேஸ்புக்கில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த நேரடி கலந்துரையாடலின் போது தன்னிடம் பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகவே பதிலளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version