கொழும்பு மக்களுக்கான அறிவித்தல்..!

#sri lanka #water #board #Newsinfirst

#sri lanka #water #board #Newsinfirst

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) ஒன்பது மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

👉கொழும்பு,
👉தெஹிவளை,
👉கல்கிஸ்சை,
👉கோட்டை,
👉கடுவெல,
👉இரத்மலானை,
👉கட்டுபெத்த,
👉மஹரகம,
👉பொரலஸ்கமுவ,
👉கொலன்னாவ,
👉கொடிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசியப் பராமரிப்பே நீர் வெட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Exit mobile version