அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று காலை 9.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தது.
யாழ்.மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Exit mobile version