மீண்டும் யாழ் மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக முன்னாள் யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Exit mobile version