நானுஓயா விபத்தில் காயமடைந்த 6 பேர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

கடந்த வெள்ளிக்கிழமை (20) நானுஓயா விபத்தில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.நுவரெலியா – ஹற்ற ன் வீதியில் நானுஓயாவில் பஸ் ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 61 பேர் காயமடைந்துள்ளனர்.மூன்று பேர் தொடர்ந்து கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Exit mobile version