ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலைப்பட்டியல்
இதன்படி
👉காய்ந்த மிளகாய் 1 கிலோ – ரூ .1700 இற்கும்
👉வெள்ளை அரிசி 1 கிலோ – ரூ .169 இற்கும்
👉சிவப்பு பச்சையரிசி 1 கிலோ – ரூ .179 இற்கும்
👉1 கிலோ வெள்ளை நாட்டரிசி ரூ .184 இற்கும்
👉1 கிலோ சிவப்பு பருப்பு – ரூ .365 இற்கும்
👉கீரி சம்பா 1 கிலோ – ரூ .235 இற்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
