இலங்கை மத்திய வங்கி இன்று (01-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 49 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 39 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441 ரூபா 73 சதம் – விற்பனை பெறுமதி 458 ரூபா 56 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389 ரூபா 14 சதம் – விற்பனை பெறுமதி 404 ரூபா 81 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389 ரூபா 66 சதம் – விற்பனை பெறுமதி 408 ரூபா 38 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 93 சதம் – விற்பனை பெறுமதி 280 ரூபா 83 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 17 சதம் – விற்பனை பெறுமதி 263 ரூபா 61 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 272 ரூபா 39 சதம் – விற்பனை பெறுமதி 283 ரூபா 87 சதம்.
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 75 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 86 சதம்
