பெற்றோல் விலை அதிகரிப்பு..!

சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Exit mobile version