தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

#election #Newsinfisrt

#election #Newsinfisrt

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தபால் மூலம் வாக்களிக்கும் திகதி வெளியாகியுள்ளது.

அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version