இலங்கை மத்திய வங்கி இன்று (03-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 41 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 03 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444 ரூபா 15 சதம் – விற்பனை பெறுமதி 461 ரூபா 05 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394 ரூபா 80 சதம் – விற்பனை பெறுமதி 410 ரூபா 41 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 75 சதம் – விற்பனை பெறுமதி 412 ரூபா 33 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 278 ரூபா 52 சதம் – விற்பனை பெறுமதி 281 ரூபா 14 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபா 67 சதம் – விற்பனை பெறுமதி 266 ரூபா 98 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 64 சதம் – விற்பனை பெறுமதி 285 ரூபா 88 சதம்.
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 78 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 89 சதம்
