சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் !

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவம் செய்யும் வகையில் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான், ஜப்பான், இந்தியா, பூட்டான், நேபாளம், மாலத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

Exit mobile version