சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு !

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version