இலங்கை மத்திய வங்கி இன்று (06-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 18 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 447 ரூபா 88 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 31 சதம் – விற்பனை பெறுமதி 401 ரூபா 36 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 07 சதம் – விற்பனை பெறுமதி 403 ரூபா 15 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 75 சதம் – விற்பனை பெறுமதி 278 ரூபா 03 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 247 ரூபா 34 சதம் – விற்பனை பெறுமதி 258 ரூபா 41 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 41 சதம் – விற்பனை பெறுமதி 281 ரூபா 05 சதம்.
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 71 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 81 சதம்.
