பலி எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு..!

துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Exit mobile version