நிலநடுக்கம் ஏற்பட்ட சிரியாவில் கனமழையால் துயரம்..!

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், சிரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிரியா-துருக்கி எல்லைப் பகுதியில் உள்ள அணை ஒன்றிற்கு நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோரம் இருந்த விளை நிலங்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நிலநடுக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பெருக்காலும் மக்கள் சிரமமடைந்துள்ளனர்.

Exit mobile version