இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இலங்கை மத்திய வங்கி இன்று (13-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 46 சதம் – விற்பனை பெறுமதி 369 ரூபா 95 சதம்.

👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 04 சதம் – விற்பனை பெறுமதி 447 ரூபா 29 சதம்

👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 17 சதம் – விற்பனை பெறுமதி 396 ரூபா 44 சதம்

👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 73 சதம் – விற்பனை பெறுமதி 402 ரூபா 55 சதம்

👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 36 சதம் – விற்பனை பெறுமதி 278 ரூபா 60 சதம்

👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 246 ரூபா 58 சதம் – விற்பனை பெறுமதி 257 ரூபா 68 சதம்

👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 40 சதம் – விற்பனை பெறுமதி 280 ரூபா 35 சதம்.

👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 71 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 81 சதம்

Exit mobile version