வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு..!

டொயோடா லங்கா தனியார் நிறுவனம் வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, Toyota Corolla மற்றும் Yaris ரக கார்களில் AIR BAGஇனை இலவசமாக மாற்றுவது தொடர்பாக குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான விபரங்கள் மற்றும் நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version