தபால் மூல வாக்குகள் விநியோகிக்கும் திகதி மாறினாலும் தேர்தலை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படாது என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.