ஒல்கொட் மாவத்தை மூடப்பட்டது !

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் காரணமாக புறக்கோட்டை ஒல்கெட் மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Exit mobile version