அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 353 ரூபாவாகவும், விற்பனை விலை 363 ரூபா 30 சதங்களாகவும் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் கொள்முதல் விலை 421 ரூபா 81 சதமாகவும், விற்பனை விலை 438 ரூபா 07 சதமாகவும் பதிவாகியுள்ளது.

Exit mobile version