இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இலங்கை மத்திய வங்கி இன்று (03-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 362 ரூபா 95 சதம்.

👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபா 81 சதம் – விற்பனை பெறுமதி 438 ரூபா 07 சதம்

👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 62 சதம் – விற்பனை பெறுமதி 385 ரூபா 92 சதம்

👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 85 சதம் – விற்பனை பெறுமதி 388 ரூபா 55 சதம்

👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபா 92 சதம் – விற்பனை பெறுமதி 267 ரூபா 82 சதம்

👉ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 56 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 67 சதம்

👉 அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 25 சதம் – விற்பனை பெறுமதி 246 ரூபா 33 சதம்

👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 259 ரூபா 37 சதம் – விற்பனை பெறுமதி 270 ரூபா 63 சதம்.

Exit mobile version