புதுச்சேரி அரசால் இலங்கை மக்களுக்கு நீரிழிவு மாத்திரைகள் அன்பளிப்பு

இ.தொ.காவின் வேண்டுகோளுக்கு அமைய புதுச்சேரி அரசினால் இலங்கைவாழ் மக்களுக்கு நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகள் சபாநாயகர் செல்வம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் ஒப்படைக்கப்பட்ட போது…

Exit mobile version