கிழக்கு, ஊவா,வடமத்தியமற்றும்வடக்கு மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களில் சிலஇடங்களில்75மி.மீஅளவானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ,மத்தியமற்றும்தென்மாகாணங்களில் பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில்பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.தேசியவளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது
