இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்க அவுன்ஸ் – ரூ. 638,284.00

24 கரட் 1 கிராம் – ரூ. 22,520.00

24 கரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 180,150.00

22 கரட் 1 கிராம் – ரூ. 20,650.00

22 கரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 165,150.00

21 கரட் 1 கிராம் – ரூ. 19,710.00

21 கரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 157,650.00

Exit mobile version