கோதுமை மாவின் விலை குறைப்புடன், கேக்கின் விலையும் இன்று முதல் குறைக்கப்படும் என ஹட்டன் பிரதேச பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newsinfirst