அதிகரித்து வரும் அன்னாசி விலை..!

அன்னாசி விளைச்சல் இல்லாமையினால் அன்னாசிப்பழம் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

அன்னாசிப் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உரமின்மையே இதற்குக் காரணம் என கம்பஹா மாவட்டத்திலுள்ள அன்னாசி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version