2023 மார்ச்15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 மார்ச்15ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
ஊவா மாகாணத்திலும்அம்பாறை,மட்டக்களப்புமற்றும்ஹம்பாந்தோட்டைமாவட்டங்களிலும்பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்காலி, மாத்தறை, கண்டி மற்றும்நுவரெலியாமாவட்டங்களிலும்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
