வானிலை முன்னறிவிப்பு

2023 மார்ச்17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2023 மார்ச்17ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

மட்டக்களப்பு, அம்பாறைமற்றும்ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்கரையோரப்பிரதேசங்களில்பலதடவைகள்சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Exit mobile version