வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் இன்று (மார்ச் 21) காலை குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இளைஞர்கள் 22 மற்றும் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நான்கு இளைஞர்களும் நீர்வீழ்ச்சியில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
