IMF கடனில் ஒரு பகுதி இந்திய கடன் செலுத்தப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைத்த 330 மில்லியன் டொலர்களில், 121 மில்லியன் டொலர்களை இந்திய கடன் திட்டத்தின் தவணைக் கொடுப்பனவை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Exit mobile version