லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி
காய்ந்த மிளகாய் ரூ.120 குறைப்பு – புதிய விலை ரூ.1380;
வெள்ளை பூண்டு ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.450;
சம்பா அரிசி (உள்ளூர்) ரூ.11 குறைப்பு – புதிய விலை ரூ.199;
வட்டானா பருப்பு ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.298;
வெள்ளை சீனி ரூ.07 குறைப்பு – புதிய விலை ரூ.210;
பெரிய வெங்காயம் ரூ.10 குறைப்பு – புதிய விலை ரூ.119;
நெத்தலி ரூ.25 குறைப்பு – புதிய விலை ரூ.1100;
கொண்டைக்கடலை ரூ.15 குறைப்பு – புதிய விலை ரூ. 555;
உருளைக்கிழங்கு (உள்ளூர்) 10 குறைப்பு – புதிய விலை 270 ரூபா
டின் மீன் 425 கிராம் 10 குறைப்பு – புதிய விலை ரூபா 520
