அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து முக்கிய அறிவிப்பு !

அரச பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்தி கொடுப்பனவுகள் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version