இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 22 காரட் சவரன் விலை இன்று ரூ.158,300 ஆகும். இது கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 161,000.
இதேவேளை, 24 கரட் தங்கம் ஒன்றின் விலை இன்று ரூ.172,000. இது வெள்ளிக்கிழமை ரூ. 175,000 ஆக இருந்தது.
