அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும்….

newsinfirst grosary things

#newsinfirst #grosary #hings

இந்த வருட இறுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும்,

குறைந்த பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் இடம்பெறும்.

இந்தநிலையில், எரிபொருள் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதால்,

வருட இறுதிக்குள் மக்கள் சில சலுகைகளை அனுபவிக்க முடியும்.

Exit mobile version