2023 மார்ச்30ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023மார்ச்29ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவமற்றும்தென்மாகாணங்களிலும்கண்டி மற்றும்நுவரெலியாமாவட்டங்களிலும்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
