இலங்கையில் தங்கத்தின் விலை இன்று குறைந்தது !

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை, 1 ஆம் திகதி குறைந்துள்ளது.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 162,800 ரூபாவாக ஆகக் பதிவாகியுள்ளது.

நேற்று (31) 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று 180,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுன் இப்போது 177,000 ரூபா ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version