▫️இந்நாளில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, பொதுமக்கள் அதிகளவு தண்ணீரை உட்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
▫️பல மாவட்டங்களில் வெப்பநிலை 30 c̊ ஐ தாண்டியுள்ளது
▫️அவர்கள் மேலும் கூறுகையில், குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் எளிதில் நீரிழப்பு ஏற்படும் என்றும், குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வெளிக் கள குடியிருப்பாளர்கள் தங்களை நீரேற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
