இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எந்தவிதமான தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

Exit mobile version