கொத்து ரொட்டி விலை குறைப்பு..!

கொத்து ரொட்டி, உணவுப் பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை நாளை (5) முதல் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விலைகள் நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version