ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இது ரிச்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version