காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் – ஐ.நா. ஊழியர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் இராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் நான்கு ஐ.நா. ஊழியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா பகுதிகள் இன்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.நா. நிவாரண முகாம் சேதமடைந்துள்ளது. இதில் 9 ஐ.நா. ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் 14 ஐ.நா. நிவாரண முகாம்கள் உள்ளன. இதில் ஒரு முகாம் மீது இன்று தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version